Chor Nikal Ke Bhaaga Movie Review – 2023 – Hindi-Crime/Thriller movie
120 கோடி மதிப்புள்ள வைரக் கற்களை சட்டத்துக்கு விரோதமாக எடுத்துக்கொண்டு ஒரு கடத்தல்காரன் Delhi செல்லும் விமானத்தில் பயணிக்கிறான். இதை முன்கூட்டியே தெரிந்துகொண்ட அந்த விமானத்தின் பணிபெண்ணாண Nehaவும் அவளது காதலனான Ankitம் தங்களது கடனைத் தீர்க்க, வைரக் கற்களை திருட திட்டமிடுகின்றனர். அவர்களது திட்டத்தின்படி வைரத்தை திருடுவதில் சந்திக்கும் சவால்கள் என்ன என்பதுதான் மீதி கதை. படத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும் ஒரு திரில்லர் படத்துக்கு தேவையான Twist &Turn இருப்பதால் இந்த படம் ஒரு முறை பார்க்கக்கூடிய டீசென்ட் திரில்லர் திரைப்படம்.
Chor Nikal Ke Bhaaga 2023 Hindi Movie Review
Overall Summary
“Cor Nikal Ke Bhagaa” is a thrilling and entertaining movie that keeps you on the edge of your seat from beginning to end.
Add Comment